13007095_825134934296903_5428337758674060046_nபுதிய வருடமதை
புலர்வுடன் கொண்டாட
புத்தாடை தனையுடுத்தி
புற்றின்பம் தான்பெற்று

இனிய நினைவுகளை
இனிதே நணவாக்கும்
ஆண்டாக வாழ்வில்
அனைவரும் சிறந்தோங்க
வாழ்க வாழ்க வளமுடன்

இனிதே புது ஆண்டில்
வழமும் நலமும் கொண்டு
சிறந்து என்றும்

வாழ்க வாழ்க வளமுடன்

 

Comments