anaikoddai2

 

எல்லகைள் இல்லாத இனிய படைப்புக்களை
தாயக நிகழ்வுகளை
தமிழரின் தரவுகளை தாங்கிவரும் இணையம்
ஆனைக்கோட்டை இணையம்

உலகப்பந்தில் உன்னத செய்திகளை
தனக்குள் உள்வாங்கி
ஊடக தர்மம் காத்து
உலக இணையப்பரப்பில்
எடுத்து வருகின்றது ஆனைக்கோட்டை இணையம்

கலைஞன் சிவநேசன் கைவடிவு கொண்டு
கலர்வண்ணம் மட்டுமல்ல
கலங்காத ‌ தகவல்களை
நிதம்தாங்கி வருகின்றது
ஆனைக்கோட்டை இணையம்

இணையுங்கள் உங்கள் பார்வைபட
என்வளம் பெருகும் ஆக்கம் உயரும்
அறிவில் நீங்கள் உயருங்கள்
என்னை பார்த்து உயர்த்துங்கள்
ஆனைக்கோட்டை இணையம்

இசைக்கலைஞன்  எஸ்.தேவராசா ஆனைக்கோட்டை இணைத்தை

வாழ்த்திப்பாராட்டியுள்ளார் 

Comments