almendras-300x227

முன்தினம் இரவிவே 12 பாதாம் பருப்புகளை குடி தண்ணீ­ரில் போட்டு ஊறபோட வேண்டும். பின் மறுநாள் காலையில் எடுத்து,

அதன் தோலை முற்றிலுமாக நீக்கிய பிறகு அவற்றை நன்றாக அரைத்து சாப்பிடவேண்டும். இப்ப‍டியே ஒருநாள்கூட  தவறாம ல் சாப்பிட்டு வந்தால் . . . அவர்களுக்கு நினைவாற்றலை அதிகரிக்கும் நரம்புகளும் பலப்படும்

Comments