12973086_1020814541345997_1290377448161035300_oஇன்று (16.04.2016)பிறேமச்சந்திரன் அவர்கள் பருத்தித்துறை, கற்கோவளம், புனிதநகர் புரட்சி முன்பள்ளி சிறுவர்களின் விளையாட்டுப்போட்டியில் பிரதம விருந்தினராக கலந்து சிறப்பித்துக்கொண்டார்,

இவரின் வருகையால்கற்கோவளம், புனிதநகர் புரட்சி முன்பள்ளி சிறுவர்கள் மகிழ்வுற்றிருந்தனர் சிறப்பாக இனிதே கற்கோவளம், புனிதநகர் முன்பள்ளி சிறுவர்களின் விளையாட்டுகள் நிறைவுபெற்றனது………

Comments