na

திருமதி பாலசிங்கம் நாகேஸ்வரி பிறப்பு : 12 டிசெம்பர் 1949 — இறப்பு : 17 ஓகஸ்ட் 2016

யாழ். ஆனைக்கோட்டையைப் பிறப்பிடமாகவும், வதிவிடமாகவும் கொண்ட பாலசிங்கம் நாகேஸ்வரி அவர்கள் 17-08-2016 புதன்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான மாதன் பூமணி தம்பதிகளின் அன்பு மகளும்,

பாலசிங்கம் அவர்களின் அன்பு மனைவியும்,

நவநீதா(பிரான்ஸ்), கிருபாகரன்(கனடா), சுசீதா(அவுஸ்திரேலியா), சுபானுதா(ஆசிரியை- யாழ்/ இந்துக்கல்லூரி), கீதா(லண்டன்), ஜெசிந்தா(ஆசிரியை- யாழ்/ சுண்டுக்குளி மகளிர் கல்லூரி) ஆகியோரின் அன்புத் தாயாரும்,

மகாலிங்கம், நடராசா, சின்னராசா, செல்வராசா ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

மகிந்தராசா(பிரான்ஸ்), விஜிதா(கனடா), பிரபாகரன்(அவுஸ்திரேலியா), தவநாயகம்(அதிபர்- யாழ்/ சண்டிலிப்பாய் அ.த.க பாடசாலை), ராஜநந்தகுமார்(லண்டன்), மனோகரன்(விரிவுரையாளர்- யாழ் பல்கலைக்கழகம்) ஆகியோரின் அன்பு மாமியாரும்,

சுயந்தன்(கனடா) அவர்களின் அன்பு அத்தையும்,

மயுரேஸ், மதுசன், கிஷோர், ஜஸ்மினா, கிஷாந்த், றிகேதன், நித்திலன், அபிசேக், அஸ்மிதா, சஞ்சய், சஜிந்தவி, யுகாசன், ஜபிசன், ஜரோன்சன் ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 18-08-2016 வியாழக்கிழமை அன்று பி.ப 02:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் கோம்பயன் மணல் இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் எற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

வீட்டு முகவரி:
பழைய பொலிஸ் நிலைய வீதி,
பழம் றோட்,
ஆனைக்கோட்டை,
யாழ்ப்பாணம்.

தகவல்
குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
கிருபாகரன் — இலங்கை
தொலைபேசி: +94752319536
கிருபாகரன் — கனடா
தொலைபேசி: +16472740300
சயந்தன் — கனடா
செல்லிடப்பேசி: +16478548064
குமணன் — கனடா
தொலைபேசி: +14168360010

Comments