2zxDa-51Jgy-1நடிகர் எழுத்தாளர் என தன் பணியாற்றிவரும் மூத்தகலைஞர் மதிப்புக்குரிய திருவாளர் தயாநி அவர்கள் இன்று பரிசில் தனது குடும்பத்தாருடனும் உற்றார், உறவினர்களுடன் ,நன்பர்கள் ,கலையுக நண்புர்களுடன் கொண்டாடுகிறார்

கலைத்துறையில் மாபெரும் நடிகராக சாதனைபுரிந்துவரும் இவர் இன்னும் கலைவாழ்வுக்காய் உழைத்து எமது மண்ணின் பெருமையை இன்னும் சிறக்கசெய்ய இவ்வேளை எமது ஈழத்துத்துக்கலைஞர்கள் வாழ்துக்களும் இணையட்டும்

நாளும் பிறக்கும் கவிதையின் வரிகள்
கிறுக்கள் அல்ல சிந்தனை வரிகள்
நாடகத்துறையில் நகைச்சுவைக்கலக்கல்
நளினத்தோடுதத்துவ வரிகள்

கூடிக்கதைத்தால் வயிறு குலுகும்
குளந்தைகளோடும் இவரது அளவல்
தமிழீழ மண்ணின் பெருமையின்நடிகர்
தமிழீழம் தன்னை நேசிக்கும் மனிதர்

தலைக்கனம் இல்லா கலைஞராய் இருத்தல்
இவரது சிறப்பாய் கண்டறிந்த தகவல்
பிறந்திட்ட நாளில் சிப்பதாய் வாழ்தல் எமக்கே
பெருமை கூடும் இவர்தனைவாழ்த்தல்

கலைவானில் சிறகடித்து
கலையுலகுக்கு பணிபுரிந்து
வாழ்க வாழ்கவென வாழ்த்துவோம்

பாடகர் இசையமைப்பாளர் மோகன்ராஐ் குடும்பத்தினருடன் அவர்கலையுலக நண்பர்களுடன்

இசைக்கவிஞன் ஈழத்துஇசைத்தென்றல் சிறுப்பிட்டி எஸ்.தேவராசா குடும்பத்தினர்

எஸ்.ரிஎஸ்.இணையம்

சிறுப்பிட்டி இணையம்
ஆனைக்கோட்டை இணையம்
ஊடகவியலாளர் முல்லைமோகன்

Comments