56theva
யேர்மனியில் டோட்முன்ட் நகரில் வசிக்கும் எமது ஈழத்து இசைத்தென்றல் எஸ்.தேவராசா அவர்களுக்கு இன்று பிறந்தநாள். இவரை இந்த சிறுப்பிட்டி இணைய உறவுகளும் சகோதர இணையங்களும்,கலைஞர்கள் வட்டத்தினரும்,கிராம உறவுகளும் மற்றும்திரு.திருமதி.சிவநேசன் குடும்பத்தினரும் ஆனைக்கோட்டை.கொம் குடும்ப உறவினர்களும் நண்பர்களும் வாழ்த்துகின்றனர்.

இசை ,கவி, பாடகர்,நடிகன் மட்டும் அல்லாது பழகும் பண்பும் பொது நலனில் முன்வந்து செயல்படும் பாங்கு நியத்தில் நடிக்கதெரியாத இசைத்தென்றல் எஸ்.தேவராசா அவர்களுக்கு இந்த இணையம் தனது மனப்பூர்வமான வாழ்த்துக்களையும் நன்றிகளையும் பதிவு செய்கின்றது .

Comments