birthday
எம் மண்ணில் கலைஞர் ஈழத்து இசைத்தென்றல் எஸ்.தேவராசா சிறுப்பிட்டியை பிறப்பிடமாகவும் யேர்மனி டோட்முன்ட் நகரில் வசித்து வருகின்றார்

எமது கலைஞர் ஈழம் தந்த ஈழத்து இசைத்தென்றல் எஸ்.தேவராசா (06.03.17)இன்று பிறந்தநாளைக் கொண்டாடுகின்றார்.

இவரை சகோதரி சகோதர் குடும்பத்தினர், உற்றார் உறவினர்கள் கலைஞர்கள் வட்டத்தினரும்,கிராம உறவுகளும் மற்றும் குடும்ப உறவினர்களும் நண்பர்களும் வாழ்த்துகின்றனர்.

இசை ,கவி, பாடகர்,நடிகன் ஒளிப்பதிவாளர், ஒலிப்பதிவாளர், நிகழ்ச்சித்தொகுப்பாளர், ஊடகவியலாளர் எஸ்.ரி.எஸ். ஒலிக்கூடம் ஒளிக்கூடங்களின் உரிமையாரும்ஆவார் .அது மட்டும் அல்லாது இவர் பழகும் பண்பும், பொது நலனில் முன்வந்து செயல்படும் பாங்கு நிஜத்தில் நடிக்கதெரியாத இசைத்தென்றல் எஸ்.தேவராசா அவர்கள் இணையங்களும் நிர்வகித்து வருகின்றார்

அந்த இணையங்களும் எமது கலைஞர்கள் வளர்வுக்காய் பணிகள் செய்து வருகின்றதும் சிறப்பு மட்டுமல்லாது இவர் எமது கிராமத்தின் ஒற்றுமைக்கும் நல் முன்னெடுப்புக்களுக்கும் பக்கபலமாக இருப்பதுடன் செயற்பாடுகளுடன் இணைந்திருக்கும் உங்கள் கலைக்குடும்பதினருக்கும் எமது தாள் படிந்த நன்றிகள் சிறுப்பிட்டி இணையம், சிறுப்பிட்டி மேற்கு ஒன்றியம் மற்றும் சிறுப்பிட்டி உலகதமிழர் ஒன்றியம்;

சிறுப்பிட்டி இணைய நிர்வாகத்தினருக்கு நன்றி எனது பிறந்தநாள் வாழ்தை உலகப்பந்தில் தவளவிட்ட இணைய நிர்வாகி விமல் குமாரசாமி அவர்களுக்கு .

Comments