17951701_754569084720177_9216799769050192986_n

உங்கள் மகத்தான ஆதரவால் எட்டாவது ஆண்டில் சிறந்து நிற்கின்றது

டோட்முண்ட் மாநகரில் மக்கள் பசியாறிச்செல்ல நல்ல சிறந்த உணவுகளை உடனுக்குடன் பரிமாறும்  சுவிற்சில்லி உணவகம்   மக்களின் பாராட்டினால் ஆண்டு எட்டை  தொட்டுள்ளது ,

திரு கனபி .நானா அவர்களின்  நிர்வாகத்தில் இயங்கிவரும் இந்த உணவகம் அவரது நேரடிக் கண்காணிப்பில் சிறப்புறு உணவுத்தயாரிப்பாளர்களின் பணியிலும் இயங்கிவரும் இவ் உணவகம் சுவிற் சில்லி  உணவகம் ஆகும்,

இது  இன்று  எட்டாவது ஆண்டில் கால்பதித்துள்ளது  என்பதை உணவுப்பிரியர்களுக்கு தெரிவித்துக்கொள்கின்றனர் சுவிற் சில்லி உரிமையாளர் திரு கனபி ஆவர்கள்

சுவிற்சில்லி உணவகம் இன்று தனது எட்டாவது ஆண்டில் கால்பதிக்க உங்கள் ஆதரவும் அரவணைப்புமே  காரணம் உங்களுக்காய் பணிபுரியும் இந்த உணவகம்  தமிழர்கள் மட்டுமல்ல, யேர்மனியர்களுடன், பல்நாட்டு மக்களும் வந்து தங்கள் பசி தீர்த்துசெல்லும் உணவகமாக விளங்கும் சுவிற் சில்லி உணவகம் பணிதொடர உரிமையாளர் திரு கனபி .நாணாஅவர்களை வாழ்தி நிற்போம்:

Merken

Comments