vana

இந்த ஆண்டு மீண்டும் உங்களை தயார் செய்யுங்கள் என அழைக்கின்றது இசைச்சங்கமம் நிகழ்சிக்குழு,

எமது கலைஞர்களை வளர்ப்பதுடன் எம்மால் எமது கலைஞர்களாலும் தனித்துவம்கொண்டு பிரமாண்டமான மேடைநிகழ்வை தரமுடியும் என்ற தளத்தை யேர்மனியில் உருவாக்கிய களம்தான் நெஞ்சம் மறக்குமா:

அந்த நெஞ்சம் மறக்குமா இந்த ஆண்டுஇசைச்சங்கமமாகமாறி இணைந்த பல
கைகலோடு இன்னும் பலர் இணைந்து நோக்கு ஒன்றாக நிகழ்வு இடம்பெறவுள்ளது.

இந்த நிகழ்வில் வரும் நிதியால் எமது மண்ணுக்காய் போர்க்களத்தில் களமாடி முள்ளிவாய்காலில் மொனித்தபோது அரசால் கைதாகி வாழ்விழந்து வளம் இழந்து நிற்கின்ற எமது வீரர்களுக்கு தோள் கொடுக்க சென்ற நிகழ்வில் நீங்கள் தந்த நிதியால் சிலருக்கேனும் வாழ்வாதாரம் கிடைத்தது

அதுபோல் எங்கள் கலை உயர்வோடு எமது களம் கண்ட மக்களுக்கும் உதவ இந்தாண்டு அணிதிரண்டுவாருங்கள் அரங்கம்நிறைய என அழைக்கின்றனர் நிகழ்ச்சி ஏற்பாட்டுக்குழுவினர்

Comments