birthday

யேர்மனி எசன் நகரில்வாழ்ந்துவரும் திருமதி மாசிலா நயினை விஐயன் அவர்கள் வானொலி அறிவப்பாளராய், மேடைநிகழ்வுகள் தொகுப்பாளராய் பணி புரிந்த புரிகின்ற இவர் இன்று தனது பிறந்தநாளை கணவர், பிள்ளைகள், மருமக்கள், பேரப்பிள்ளைகள்,உற்றார், உகளுடனும், நண்பர்களுடனும், கலையுலக நண்பர்களுடனும் பிறந்தநாளைக்கொண்டாடுகின்றார் .

தன்னை வளப்படுத்தி பல்துறை கலைஞராகதிகழும்
இவர் கலை வாழ்வில் சிறந்தோங்கவும்
இவர் கலைவாழ்வில் நினைத்தது யாவும் நிறைவேறி
நீண்டகலைப்பயணத்தில்
சிறந்து ஓங்க ————–
அனைவரும் வாழ்த்தும் இன்நேரம்
stsstudio.com இணையமும்வாழ்த்தி நிற்கின்றது

இசைக்கவிஞன் ஈழத்து இசைத்தென்றல் சிறுப்பிட்டி எஸ்.தேவராசா குடும்பத்தினர்

ஊடகவியலாளர் மணிக்குரல் தந்த முல்லைமோகன்

சிறுப்பிட்டி இணையம்
ஆனைக்கோட்டை இணையம்
எஸ்.ரி.எஸ். இணையத் தொலைக்காட்சி
நவற்கிரி இணையம்
இணைந்து வாழ்த்தி நிற்கின்றது

 

 

Comments