யாழ்ப்பாணம் கர­வட்டி மண்­டான்­ப­கு­தி­யில் நேற்­றுக் காலை சட்­ட­வி­ரோத மணல் கடத்திச் செல்ல முற்­பட்­ட­வர்­களை நெல்­லி­யடிப் பொலி­ஸார் துரத்­திச் சென்­ற­னர்.மணல் கடத்­தி­ய­வர்­கள் கன்­ர­ரைக் கைவிட்­டுத் தப்­பிச் சென்­ற­னர். சம்­ப­வம் தொடர்­பில் பொலி­ஸார் விசா­ர­ணை­களை மேற்­கொண்­டுள்­ள­னர்.வடமராட்சியில் நடைபெறும் பெரும்பாலான குற்றச்செயல்களை இப் படத்தில் உள்ள இரு தமிழ்ப் பொலிசாருமே கட்டுப்படுத்துவதில் முன்நிலையில் நிற்பதாவும் இவர்களால் பல குற்றவாளிகள் கைது செய்யப்பட்டதாகும் அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.

Comments