ஊடகத்துறையில் சிறந்து விளங்கும் கலைஞரான சிவநேசன் அவர்களின்  மூத்த மகன் பாரத்  அவர்கள் 26.11.16இன்று தனது பிறந்தநாளை மிகச்சிறப்பாகக்கொண்டாடுகின்றார்.

இவர் இளம் தாளவாத்திக்கலைஞராக சிறந்து வரும் ஓர் கலைஞர்ஆவார் இவரை அன்பு அப்பா , அம்மா ,தம்பிமார் பெரியப்பாகுடும்பத்தினர்,  பெரியம்மாகுடும்பத்தினர்,  மாமாமார்,  மாமிமார் குடும்பத்தினர், சித்தப்பாமார் குடும்பத்தினர்,   உற்றார், உறவினர்,  நண்பர்களும் வாழ்த்தி நிற்கும் இவ்வேளை

இவர் கலையுலகில் இன்னும்பலசாதனைகள் செய்து தான்கண்ட கனவை நனவாக்கி கலைவாழ்வில் சிறந்தோங்க கலைஞர்கள் ஆகிய எங்கள்வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறோம்

Comments