vinmeengal

நாளைய தினம் இலவச மருத்துவ முகாம்
நல்லூர் சட்டநாதர் சிவன் ஆலையத்துக்கு அருகில் திவ்ய ஜீவன சங்க மண்டபத்தில்
காலை 09.00 மணி தொடக்கம் 12.00மணி வரையும்

எழுகதிர் கல்விநிலையம் 
மாதிரி கிராமம் பல்லவராயன் கட்டு
எனும் முகவரியில்
காலை 09.00மணி தொடக்கம் மாலை 06.00 மணிவரையும் இடம்பெறவுள்ளது
எனவே இப்பகுதி வாழ் மக்கள் இந்த முகாமில் கலந்து பயன்பெற வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறோம்.
விண்மீன்கள்

Comments