சுதுவை வாழவைக்கும்வாழிபர்சங்கத்தினர் ஏற்பாட்டில் கற்றல் உபகரனங்களும் நடு கண்டுகளும்வழங்கள் 25.12.2018

பாடசாலை மாணவர்களுக்கு கற்றல் உபகரனங்கள் வழங்கலும் நத்தார்விழாவும் நடுகைமரங்கள்வழங்கள் என கலைநிகழ்வுகளும் ஏற்பாடு செய்துள்ளார்கள் சுதுவை வாழவைக்கும்வாழிபர்சங்கத்தினர்,

இன் நிகழ்விழ் அனைவரும் கலந்து சிறப்பிப்பதோடு உங்கள் கருத்துக்களையும் பகிர்ந்து உதவுமாறு அன்புடன் கேட்டுநிற்கின்றனர் விழாகுழுவினர்

Comments