வடமாகாண உடற்கல்வி டிப்ளோமா ஆசிரியர் சங்கம் நடாத்தும் அழைக்கப்பட்ட 12 அணிகளுக்கிடையிலான அணிக்கு 07 பேர் கொண்ட உதைபந்தாட்ட சுற்றுப்போட்டியில் இன்று (29/12/2018) நடைபெற்ற முதலாவது ஆட்டத்தில் யங்ஹென்றிஸ் அணியை 3-3 என்ற கோல்க்கணக்கில் சமனிலைப்படுத்தி தண்ட உதை மூலம் எமது அணி வெற்றி பெற்றது. ஆனைக்கோட்டை இணையம்.www.Tmilmtv.com.தமிழ்.எம்.ரிவியும் தமதுவாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறது

Comments