உலகமெல்லாம் பரந்து வாழும் எம் தேசத்து நேசங்களுக்கு இனிய வணக்கம். ஆனைக்கோட்டையில் வாழ்ந்த .வாழ்கின்றகலைஞர்கள் அறிஞாகள் தமிழ்தொண்டர்கள் கோவில்கள்.தேவாலயங்கள் பாடசலைகள் . வரலாற்று சின்னங்கள்போ ன்றவற்ரை பாதுகாத்து எமது அடுத்த தலை முயை றயிடம் ஒப்படைக்கவே ண்டியது காலத்தின்
கட்டாயமும் எமது கடமை யும் ஆகும் . எனவே உங்களுக்கு தெரிந்தவற்றை அறிந்தவற்றை எம்மோ டு பகிர்ந்து கொள்ளுமாறு அன்போடு ம் பணிவோடும் கேட்டுக்கொள்கின்றோம்..நன்றி
எல்லோரும் வாழ்க இன்ப மே சூழ்க!…
email: Anaicoddai@gmx.net
email; tamilmtv@gmx.net
Mobile:0049.152 1013 1829
skyp ID Anaicoddai.com007
























உங்கள் இணையம் கண்டு இன்புற்றேன் வாழ்த்துக்களும் நன்றிகளும் உரித்தாகட்டும்
வணக்கம்
எமது இணையத்தையும் உங்கள் தளத்தில் பதிய முடியுமா?
நன்றி
அன்புடன் அல்லைப்பிட்டியான்
வணக்கம் தங்கள் இணையத்திற்க்கு எங்கள் வாழ்த்துக்கள் தங்கள் இணையத்தை வெகுவிரைவில் எமது இணையத்தில் இணைக்கின்றோம் இதுபோல் தாங்களும் எமது இணையத்தை உங்கள் இணையத்திலும் இணைத்துக்கொள்ளும் படி அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.நன்றி மேலும் எம்முடன் தொடர்பு கொள்ள eamil.Anaicoddai@gmx.net
வணக்கம்
உங்களது இணையம் சிறப்பாக இருக்கிறது.வாழ்த்துக்கள்.
எமது இணையத்தை இணைக்க முடியுமா?
நன்றி.
Subject: அளவயம்பதி(ALVEDDY)ARULAKAM.WORDPRESS.COM
வணக்கம்
உங்கள் இணையம் கண்டு இன்புற்றேன் வாழ்த்துக்களும் நன்றிகளும் உரித்தாகட்டும்
தங்கள் இணையத்தை வெகுவிரைவில் எமது இணையத்தில் இணைக்கின்றோம் (WWW.ARULAKAM.WORDPRESS.COM) இதுபோல் தாங்களும் எமது இணையத்தை உங்கள் இணையத்திலும் இணைத்துக்கொள்ளும் படி அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.நன்றி மேலும் எம்முடன் தொடர்பு கொள்ள
ARULAKAM.WORDPRESS.COM
–
Useful Website for Tamils, Hindus and Saivites for information on the following subjects by clicking on the multifarious links on:-
* Tamil Literature:- 349 subjects are covered including Thirukural, Aathisoodi, Konraiventhan, Tiruvasagam and famous sayings by Ancient Philosophers.
* History of Tamils and Ancient Tamil Kingdoms
* Entertainment:- Hindu religious films and film clips, Carnatic Music, devotional songs etc;
* Information on the Hindu Religious Aathinams in India
* Famous Hindu and Saivite Festivals depicting their religious significance and stories.
* Hindu and Saivite Temples in India:- Over 300 Temples are covered including Ganapathy Temples, Sivan Temples, Amman Temples, Murugan Temples, Vishnu Temples and famous Navakirakam Temples with full descriptions and panoramic views of some.
* Hindu Religious Traditions including Hindu Agama practices and information on traditional festivals with full descriptions.
* Tamil Children Names for your newly born child
Welcome to The WORLD Tour. Here you can see the main attractions of WORLD
via interactive full screen 360 degree images. We have exclusive views of amazing landmarks-, HINDU TEMPLES – hotels, shops, restaurants, and pubs. As the tour grows over the next few months, many more places will be added.
The menu pod alongside each panorama gives you more options including links to: each location’s website; an interactive map; information; and also their online bookings and ticket offices if you need to buy tickets or make reservations. To view the 360 image panoramas simply click on any of the thumbnails on the carousel or click the “list” button and select a location. The most spectacular view is got by clicking the full screen button. Enjoy!
எமது மக்கள் தாய் நாட்டைவிட வெளிநாடுகளிலேயே அதிகம் வாழ்கின்றனர். அதில் எத்தனையோ பேர் தமது இடங்களை பார்க்க முடியாமல் நினைவுகளை பெட்டகத்தில் மூடி படுகின்ற வேதனையும் பரிமாணங்கள் அற்றது. இவை எல்லாவற்றையும் மனதில் கொண்டு எமது தேசத்தின், உங்கள் வாழ்வின் நினைவுச் சின்னங்களை தொழில்நுட்ப வளர்ச்சியின் உதவியினூடு நேரில் பார்ப்பது போன்ற மெய்நிகர் அனுபவத்தை அள்ளி தருகின்றது நிச்சயமாக
http://arulakam.wordpress.com/jaffna-360/
இந்த படைப்பு உங்கள் பாலர் காலம், பள்ளி நாட்கள், கோவில், குளம், இருந்த மதில்கள், நின்ற சந்திகள், காதலித்த இடம், கை பிடித்த இடம், பணி புரிந்த இடம், பழகிய இடம், இடம்பெயர்ந்த இடம், தோட்டம் தொலைவுகள், வெட்டை வெளிகள், திருவிழாக்கள், இயற்கைக் காட்சிகள் இன்னும் பலபல இடங்களை மெய்நிகர் வடிவில் வெளிபடுத்தி, உங்கள் பழைய நினைவுகளை மீட்டு உங்களை மெய்சிலிர்க்க வைக்கும் என்பதில் ஐயம் இல்லை
* Please visit————-WWWhttp://arulakam.wordpress.com/jaffna-360/
* PLESE VISIT ——– http://arulakam.wordpress.com/
*
இந்த இணையதளத்தை உங்கள் நண்பர்களிடம் பகிர்ந்து கொள்ளுங்கள்.
PLESE PASS THE ABOVE MESSAGE TO YOUR FRIENDS WHO MAY BE INTERESTED
http://WWW.ARULAKAM.WORD PRESS.COM
வணக்கம் வாழ்க வளமுடன்
From,
A.Arulchelvan.-U.K-07947657207