ஆனைக்கோட்டை என்பது இலங்கையின் வடமாகாணத்தின் ஒரு பகுதியாக உள்ள யாழ்ப்பாணக் குடாநாட்டில் அமைந்துள்ள ஒரு ஊராகும். இது யாழ்ப்பாண நகரத்தில் இருந்து மானிப்பாய் செல்லும் வீதியில், நகரத்தில் இருந்து சுமார் மூன்று மைல் தொலைவில் அமைந்துள்ளது.   ஆனைக்கோட்டையச் சேர்ந்த புகழ் பெற்றவர்கள் புல்லாங்குழல் வித்துவான் ஜி.எஸ். வசந்தகுலசிங்கம் நடிக கலாமணி எஸ் சிலுவைராஜா கலைஞர் புளுகு சின்னத்துரை கலைஞர் தம்பித்துரை ...