ஆனைக்கோட்டை யூனியன் விளையாட்டுக்கழக அணிக்கு வெற்றிக்கிண்ணம்
நாவாந்துறை சென்.மேரிஸ் விளையாட்டுக்கழக அணியை எதிர்த்து ஆனைக்கோட்டை யூனியன் விளையாட்டுக்கழக அணி மோதிக்கொண்டது. ஆட்டம் தொடங்கியது முதல் இரு அணியினரும் மிகவும் உற்சாகத்தோடு மோதிக்கொண்டனர். ஆட்டம் இடைவேளைக்காக இடை நிறுத்தப்பட்டபோது இரு அணிகளும் தலா ஒரு கோலினைப் பெற்றமையால் ஆட்டம் சமநிலையில் இருந்தது. இரண்டாம் பாதி ஆட்டம் ஆரம்பமானபோது இரு அணியினரும் தத்தமது அணியின் வெற்றிக்காக ...