கொல்லும் போது சிரித்தவர்கள்  இறந்தபின் அழும் நாடகம்
ஜெனிவாவில் இலங்கைக்கு எதிராக அமெரிக்கா கொண்டு வரவுள்ள தீர்மானத்தை தோற்கடிக்க எந்த வகையிலும் இலங்கைக்கு உதவ இந்தியா மறுப்பு வெளியிட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இந்திய பாராளுமன்றத் தேர்தல் நெருங்கி வருவதாலேயே, தமிழர்களின் உணர்வுகளைக் காயப்படுத்த விரும்பாக இந்திய மத்திய அரசு இலங்கைக்கு உதவ மறுத்துள்ளது. கடந்த புதன்கிழமை புதுடெல்லியில், இந்திய வெளிவிவகார அமைச்சர் சல்மான் குர்ஷித்தை, வெளிவிவகார அமைச்சர் ஜி.எல்.பீரிஸ் ...