அமெரிக்காவுக்கு அறிவுரை கூறும் சிறுவன் யார் ? இவன்
அமெரிக்க அரசு ஆவணங்களை அச்சிடுவதற்கு ஆகும் செலவினங்களை குறைத்து பணத்தை சேமிப்பதற்கான யோசனைகளை அளித்துள்ளான் இந்திய சிறுவன். அமெரிக்காவில் நியூயார்க் நகரில், பிட்ஸ்பர்க் பகுதியில் உள்ள நடுநிலைப்பள்ளி ஒன்றில் சுவிர் மிர்சந்தானி என்ற 14 வயது இந்திய சிறுவன் படித்து வருகிறான். அச்சிறுவன் பள்ளியில் நடந்த அறிவியல் கண்காட்சி ஒன்றில், அரசு ஆவணங்களை அச்சிடுவதற்கு குறிப்பிட்ட ஒரு எழுத்துருவை ...