யேர்மனியில் முதல் கல்விச்சேவை 28வது ஆண்டுவிழா 07.10.2017 சிறப்பாகநடந்தேறியது
யேர்மனியில் யேர்மன் தமிழ் கல்விச்சேவையின் முன்னெடுக்கப்பட்ட.28 ஆண்டுதன்பணியாற்றி நிற்கின்ற ஆற்றிக்கொண்டு இருக்கின்ற கல்விச்சேவையின் பணி சிறந்து விளங்கி நிற்கின்றது அந்த வகையில் இதன் 28 ஆண்டுவிழா யேர்மனி டோட்முண்ட் நகரில் சிறப்பாக 07.10.2017 முன்னெடுக்கப்பட்டது இதில்பிரதம அதிதியாக பாரிஸ் உயர்கற்கைபீட பேராசிரியர் சச்சிதானந்தன் அவர்கள் வருகைதந்து சிறப்பித்திருந்தார் அத்துடன் யேர்மன் தமிழ் கல்விவளர்ச்சிக்கு கல்விச்சேவையின் அயராத உழைப்பு பாராட்டவேண்டிய விடயம்.28 ...