12.05.2018. யாழ்.மானிப்பாய் இந்து கல்லூரி.மானிப்பாய் மகளீர் கல்லூரி பழைய மாணவர்கள் சங்கம் ஏற்பாட்டில் 2.ஆம் ஆண்டு நிறைவு விழா இசைச் சங்கமம் ஜேர்மனி… சரியாக 17.30.மணிளவில் மங்களவிளக்கேற்ரலை தொடர்ந்து பாடசாலை கல்லூரி கீதம் அதனை தொடர்ந்து வரவேற்புஉரை தொடர்ந்து… வரவேற்புநடனம் பீலபெல்ட் நாட்டிய காலாஜோதி ஓவீயா நடனக்குழு சிறப்பாக வழங்கிஇருந்தார்கள்.. நிகழ்ச்சி தொகுப்பாளர் திரு.முல்லை மோகன் அவர்கள் சிறப்பாக தொகுத்து வழங்கிஇருந்தார்…அவர்ருடன் ...