ஜேர்மனியில் 19.09.2018 இறைவனடி சேர்ந்தார் யாழ்ப்பாணம் மின்சார நிலைய வீதி காலம் சென்ற கந்தப்பிள்ளை பொன்னுத்துரை .புவனேஸ்வரி தம்பதியினரின் முத்த புதல்வன் தனபாலசிங்கம் (மெக்கானிக் ) அவர்களின் இறுதி கிரியைகள் பற்றிய விபரம் விரைவில் அறிவிக்கப்படும் என்பதை உற்றார் உறவினர்கள் நண்பர்கள் அனைவருக்கும் ஆழ்ந்த கவலையுடன் தெரிவித்து கொள்கிறோம் , மரணச்செய்தி அறிந்து தங்கள் துக்கத்தை நேரிலும் ...