மயிலிட்டியைப் பிறப்பிடமாகவும், மானிப்பாயை வசிப்பிடமாகவும் கொண்ட பொனிப்பாஸ் மாசில்லாராணி அவர்கள் 30-05-2012 புதன்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்ற பேதுருப்பிள்ளை, லூத்தம்மா தம்பதிகளின் அன்பு மகளும்,

பொனிப்பாஸ்(Hatton National Bank – யாழ்ப்பாணம்) அவர்களின் அன்பு மனைவியும்,

ஜீவப்பிரகாஷ்-றுக்சன்(லண்டன்), அனிற்றீனா(Seylon Bank – சாவகச்சேரி) ஆகியோரின் அன்புத் தாயாரும்,

மதுரா அவர்களின் அன்பு மாமியாரும்,

திரவியம்(Kunam Cream House), சிறில்(நோர்வே), செல்வராணி(கனடா), செல்வரத்தினம்(கனடா), பற்றிக்(சுவிஸ்), செல்வம்(கொலண்ட்) ஆகியோரின் பாசமிகு சகோதரியும் ஆவார்.

அன்னாரின் இறுதி ஆராதனை 31-05-2012 வியாழக்கிழமை அன்று St. Annes Church மானிப்பாயில் இடம்பெற்று பின்னர் பூதவுடல் நல்லடக்கம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்
குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
றுக்சன் — பிரித்தானியா
செல்லிடப்பேசி: +447525039269
அனிற்றீனா – யாழ்ப்பாணம் — இலங்கை
செல்லிடப்பேசி: +94779184285

Comments