மானிப்பாய் கட்டுடையைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட அன்னபூரணி வைரவநாதன் அவர்கள் 26-07-2012 வியாழக்கிழமை அன்று அவுஸ்திரேலியாவில் இறைவனடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்ற இளையதம்பி வைரவநாதன் அவர்களின் அன்பு மனைவியும்,

சந்திரமோகன், புவனேந்திரன்(கொழும்பு), சதாசிவம்(லண்டன்), கணேசன்(லண்டன்), சுப்பிரமணியம், ஜெகதீசன்(கனடா), நடராஜா ஆகியோரின் அன்புத் தாயாரும்,

கலா, ஜெயராணி(கொழும்பு), கமலா(லண்டன்), குயிலினி(லண்டன்), மேனகா, விசாலினி(கனடா), நிராஞ்சினி ஆகியோரின் அன்பு மாமியாரும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்
குடும்பத்தினர்
நிகழ்வுகள்
பார்வைக்கு
திகதி: ஞாயிற்றுக்கிழமை 29/07/2012, 05:00 மு.ப — 08:00 மு.ப
முகவரி: Auburm T.J Andrew’s Funeral Parlor
கிரியை
திகதி: திங்கட்கிழமை 30/07/2012, 10:00 மு.ப — 12:30 பி.ப
முகவரி: 127, Delhi Street, Lidcome, NSW
தகனம்
திகதி: திங்கட்கிழமை 30/07/2012, 01:30 பி.ப
முகவரி: Rookwood Cemetery, Rookwood New South Wales 2141
தொடர்புகளுக்கு
மணி(மகன்) — அவுஸ்ரேலியா
செல்லிடப்பேசி:  +61297025074

Comments