ஆ‌னையூர் நாட்டுக்கூத்துக்கலைஞரும், அண்ணாவியாரும் முன்னைநாள் கத்தோலிக்கபாதுகாவலன் அச்சகத்தின்உத்தியோகத்தரும், சமூகசேவகரும் ஆகிய பிரான்சிஸ்பிள்ளை (தம்பித்துரை) ஆனைக்கோட்டை அவர்களின் 17ம் ஆண்டு நினைவஞ்சலி .உங்கள் ஆத்மா சாந்தி அடைய இறைவனை பிரார்த்திக்கின்றோம்.
மனைவி ,பிள்ளைகள்,உற்றார் உறவினர்கள் நண்பர்கள். இவர்களுடன் இணைந்து ஆனைக்கோட்டைஇணையமும்தமது அஞ்சலியை பகிர்ந்து கொள்கின்றது.

தகவல்: மகன்,மருமகள், பேரப்பிள்ளைகள்(அருமைநாயகம்,வசந்தி) தொடர்புகட்கு:0049-15110514589

Comments