முன்னைநாள்காவல்துறை அதிகாரி ,வல்வெ ட்டித்துறையை பிறப்பிடமாகவும். இளவாலை, கனடா  (மொன்றியல்) வசிப்பிடமாகவும் கொண்ட அமரர் செபஸ்ரியாம்பிள்ளை தொம்மைப்பிள்ளை அவர்களின் 9ம் ஆண்டு நினைவஞ்சலி உங்கள் ஆத்மா சாந்தி அடைய இறைவனை பிரார்த்திக்கின்றோம். மனைவி ,பிள்ளைகள்,உற்றார் உறவினர்கள் நண்பர்கள். இவர்களுடன் இணைந்து ஆனைக்கோட்டைஇணையமும் தமது அஞ்சலியை பகிர்ந்து கொள்கின்றது. தகவல்: மகள்,மருமகன், பேரப்பிள்ளைகள் (வசந்தி,அருமைநாயகம்)தொடர்புகட்கு:0049-15110514589

Comments