அமரர் முருகேசு சுந்தரலிங்கம் குடும்பத்தினருக்கு ஆனைக்கோட்டை இணையமும் ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்துக் கொள்கின்றது.

பிறப்பு இறப்பு
24-06-1925 26-11-2012

இணுவிலை பிறப்பிடமாகவும் சிறுப்பிட்டி மேற்கை வாழ்விடமாகவும் கொண்ட முருகேசு சுந்தரலிங்கம் அவர்கள் இன்று காலமானார் (26:11:12)இத்தகவலை உற்றார் உறவினர்கள் ஏற்றுக்கொள்ளும்படி கேட்டுக்கொள்கின்றோம்.மேலதிக தகவல் பின்னர் இணைக்கப்படும்.

மேலதிக தகவல்

அன்னார் காலஞ்சென்றஇராசமணியின் அன்புக்கணவரும் காலஞ்சென்றவர்களான வெள்ளைக்குட்டி,சிவக்கொழுந்து தம்பதியினரின் அன்பு மருமகனும்.காலஞ்சென்றவர்களான முருகேசு,கனகம்மா தம்பதியினரின் அன்பு மகனும் காலஞ் சென்றவர்களான கந்தையா,மனோன்மணி,செல்லத்துரை மற்றும்
மகேஸ்வரி ஆகியோரின் அன்பு மைத்துனரும் அற்புத நாயகி ராசநாயகி (கொலண்ட்) ஸ்ரீரங்கநாயகன் (ஜெர்மனி ) அருந்தவநாயகன் (சுவிஸ்)செல்வநாயகி ஆகியோரின் பாசமிகு தந்தையும் செல்வராசா,ரவீந்திரன் (கொலண்ட்) மதிவதனி (ஜெர்மனி) கோமதி (சுவிஸ்)ஸ்ரீபஞ்சாட்சரம் ஆகியோரின் அன்பு மாமனாரும் வசீகர் (ஜெர்மனி) சிந்துஐம்,யசீகர் (ஜெர்மனி) திலக்சன்,கார்த்திகா நிவேதன்,வினோதன் (கொலண்ட்)சாமினி,நிரோஸ் (ஜெர்மனி)அபிநயா,ஆகவி,கெவின்  (சுவிஸ்) லக்சியா,கிருசன்,அருளீசன் ஆகியோரின் அன்பு பேரனும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியைகள் (29.11.2012) வியாழக்கிழமை  அவரின் இல்லத்தில் நடைபெற்று பூதவுடல் சிறுப்பிட்டி மேற்கு இந்துமயானத்தில் தகனம் செய்யப்படும்.இந்த அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளவும்.

தொடர்புகளுக்கு:0094 217 429 350(இலங்கை )

தகவல் குடும்பத்தினர்

Comments