2000 ஆண்டு கவிஞர் சிவநேசன் அவாகள் வெளியிட்ட புதியமலர்கள் சிறுவர் பாடல் நுாலில் இருந்து 15 பாடல்கள்
புதிய மலர்கள் ‌இசைப்பேழையாக 2011 யேர்மனியில் வெளியிடப்பட்டது. இப்பாடலுக்கான இசையை சிறுப்பிட்டி ஈழத்துஇசைத்தென்றல் தேவராசா அவர்கள் வழங்கி இருந்தார் அதற்கான கௌரத்தை திரைப்பட பின்னணிப்பாடகர் தீபன் சக்கரவத்தி அவர்களால் வழங்கப்பட்டது .இரண்டாவது தடவையாக சுவெற்றா அம்மன் ஆலயத்தில் குழந்தைக்கவிஞர் என்.வி.சிவநேசன் ‌அவர்களால் கௌரவத்து பெருமைப்படுத்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது வாழும் போது க‌லைஞர்களை கௌரவிப்பது எங்கள் கடமை (ஆனைக்கோட்டை இணையம்)

Comments