கல்முனை அம்பாறை பிரதான வீதியிலுள்ள காரைதீவு சின்னப்பாலம் பெரியபாலம் பகுதிகளில் பெருவெள்ளம் வீதியை மேவிப்பாய்கிறது.

அங்கு நேற்று மாலை சிரமத்தின்மத்தியில் பயணித்த பயணிகள் பஸ்ஸொன்று பாதையை விட்டு வெள்ளத்துள் குடைசாய்ந்துள்ளது.

தெய்வாதீனமாக பயணிகள் எவருக்கும் பாதிப்பில்லை.

Comments