மன்னாரில் பெரிய கடைப் பகுதியில் உள்ள வீடு ஒன்றுக்குள் கடந்த ஞாயிற்றுக் கிழமை வேற்றுக் கிரகவாசி போன்ற தோற்றத்திலான ஒரு உருவம் திடீரென்று தோன்றி மறைந்து உள்ளது.

இவ்வுருவத்தை வீட்டுக்காரர்கள் நேரில் கண்டு உள்ளார்கள்.

கையடக்கத் தொலைபேசியில் இவ்வுருவம் புகைப்படம் பிடிக்கப்பட்டது.

இச்செய்தி மன்னார் முழுவதும் மிகுந்த பரபரப்பை ஏற்படுத்தி வருகின்றது.

Comments