இங்கிலாந்தின் வெஸ்டன் எனும் இடத்தில் அமைந்திருக்கும் கடற்கரையோரங்களில் மணல் சிற்ப விழா களை கட்டியுள்ளது.

வருடாவருடம் நிகழும் இவ் விழாவில் இவ்வருடத்திற்கான கரும்பொருளாக ஹாலிவூட் திரைப்பட கதாபாத்திரங்கள் இடம்பெற்றன. உலகம் முழுவதும் இருந்து விருது பெற்ற 20க்கும் மேற்பட்ட மணல் சிற்பக்கலைஞர்கள் ஹாரிபாட்டர், மர்லின் மன்றோ, ஸ்டார் வார்ஸ் போன்ற திரைப்பட கதாபாத்திரங்களை உருவாக்கியிருந்தனர். புனித வெள்ளியான இன்று மக்கள் பார்வைக்காக திறக்கப்பட்டுள்ளது. இதோ அதன் சில சுவாரஸ்யமான புகைப்படங்கள் இவைசுவாரஸ்யமான புகைப்படங்கள் இவை.sculptors-place-finishing-touches-hollywood-20130326-073422-846

Comments