யாழ்ப்பாணம் ஆனைக்கோட்டையைப் பிறப்பிடமாகவும், வண்ணார்பண்ணையை வதிவிடமாகவும் கொண்ட இராசரத்தினம் அன்னலட்சுமி அவர்கள் 23-04-2013 செவ்வாய்க்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்ற சுப்பையா இராசம்மா தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்ற தாமோதரப்பிள்ளை மீனாட்சி தம்பதிகளின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்ற இராசரத்தினம் அவர்களின் பாசமிகு மனைவியும்,

காலஞ்சென்ற தியாகராஜா, பரமேஸ்வரி, திருநாவுக்கரசு மற்றும் பராசக்தி(பிரான்ஸ்) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

பிறேமினி(கனடா), சாந்தினி(கனடா), இராசவதனி(லண்டன்), சுபாஸ்கரன்(பிரான்ஸ்), சுகந்தினி ஆகியோரின் அன்புத் தாயும்,

வாசுதேவன்(கனடா), யூட்(லண்டன்), செந்தில் நாதன்(கனடா), அருட்செல்வம்(விக்னேஸ்வராஸ் ஸ்ரோர்ஸ் வண்ணார்பண்ணை), ஆனந்தி(பிரான்ஸ்) ஆகியோரின் மாமியாரும்,

அனுஜா, சுபேனியா, நிருஜா, வெங்கடேஸ், திருணா(கனடா), துர்க்கா(பிரான்ஸ்), வேஜிதா, லியாகன் ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.

அன்னாரின் பூதவுடல் தகனக்கிரியைகளுக்காக 26-04-2013 வெள்ளிக்கிழமை அன்று 10:00 மணியளவில் கோம்பயன் மணல் இந்து மயானத்திற்கு எடுத்துச்செல்லப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

வீட்டுமுகவரி
41, முருகமூர்த்தி வீதி
வண்ணார்ப்பண்ணை,
யாழ்ப்பாணம்

தகவல்
குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
– — இலங்கை
செல்லிடப்பேசி: +94725050015

Comments