மானிப்பாயைப் பிறப்பிடமாகவும், நவாலியை வசிப்பிடமாகவும் கொண்ட கணேசமூர்த்தி இராஜேஸ்வரி அவர்கள் 24-04-2013 புதன்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்ற குமாரசிங்கம், இராசம்மா தம்பதிகளின் அன்பு மகளும்,

சின்னையா கணேசமூர்த்தி(யாழ் ஐக்கிய வியாபார சங்கத்தின் முகாமையாளா்) அவர்களின் அன்பு மனைவியும்,

சண்முகநாதன்(நவாலி, யாழ் ஐக்கிய வியாபார சங்கம்), நந்தினி(கொழும்பு), உமாபுத்திரன்(குவைத்), அம்பிகை(லண்டன்), உமாகாந்தன்(லண்டன்) ஆகியோரின் அன்புத் தாயாரும்,

காலஞ்சென்றவர்களான சிவநாதன், நகுலேஸ்வரி, பத்மநாதன், விக்கினேஸ்வரி மற்றும் புஸ்பநாதன், சத்தியநாதன் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

மங்களேஸ்வரி, பாலசுப்பிரமணியம், ஜேந்தினி, சிவபாலன் ஜேயந்தி ஆகியோரின் மாமியும்,

விக்கினராஜா, பவானி, நாகபூஜா, உமாபிரசாத், ஜதுசா, அர்ஜீன், சதூசா(சச்சு), மிதுசனா ஆகியோரின் பேத்தியும்,

கவித்திரன், மிதிலன் ஆகியோரின் பூட்டியும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்
மக்கள், மருமக்கள்
தொடர்புகளுக்கு
சண்முகநாதன் – மகன் — இலங்கை
செல்லிடப்பேசி: +94777111735
உமாகாந்தன் – மகன் — இலங்கை
செல்லிடப்பேசி: +94776174873
அம்பிகை – மகள் — பிரித்தானியா
தொலைபேசி: +441843846915

Comments