ஆனைக்கோட்டை உயரப்புலத்தைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட விஜயலக்சுமி சாந்தகுமார் அவர்கள் 27-04-2013 சனிக்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்ற செல்லத்துரை மற்றும் மங்கயர்க்கரசி தம்பதியரின் அன்பு மகளும்,

சாந்தகுமார்(யாழ்.பல்கலைக்கழக உத்தியோகத்தர்) அவர்களின் அன்பு மனைவியும்,

ஜிதுர்சனன்(யாழ்.இந்துக் கல்லூரி), ஜிருசிகன்(யாழ்.இந்துக் கல்லூரி), ஜிருசிகா(யாழ்.இந்து ஆரம்ப பாடசாலை), ஜிதுசனா(யாழ்.இந்து ஆரம்ப பாடசாலை) ஆகியோரின் தாயும்,

கனகநாயகம்(ஜேர்மனி), தர்மபாலா(இந்திரன்- லண்டன்), தர்மதேவி ஆகியோரின் சகோதரியும்,

ஸ்ரீகணேசன்(கண்ணன்- சங்கானை MPCS பொது முகாமையாளர்), சசிகலா ஆகியோரின் மைத்துனியும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியைகள் 28-04-2013 ஞாயிற்றுக்கிழமை அன்று நண்பகல் 12:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பூதவுடல் காக்கைதீவு கரையாம்பிட்டி இந்து மயானத்தில் தகனம் செய்யப்பட்டது.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

வீட்டுமுகவரி
அடைக்கலநாயகி வீதி,
உயரப்புலம்,
ஆனைக்கோட்டை

தகவல்
தர்மபாலா(சகோதரன்)
தொடர்புகளுக்கு
தர்மபாலா(சகோதரன்) — பிரித்தானியா
தொலைபேசி: +441494473025
செல்லிடப்பேசி: +447771348985

Comments