2010 ஆண்டு தாயகத்தில் ஆனைக்கோட்டை மண்ணில் கவிஞர் என்.வி.சிவநேசன் அவர்கள் எழுதிய பேசும் கிளிகள் நுல் வெளியீட்டு விழாவில் இடம் பெற்ற பாடல் காட்சி வாங்களேன் வாங்களேன் என்ற பாடலுக்கு அபினயம் தரும் செல்விகள் கோமதி நிலா வியிதா சுமிதா இவர் படித்த ஆரம்ப பாடசாலையில் (பாலசுப்பிரமணியவித்தியாசாலை)இவ்விழா மிகவும் எளிமையான முறையில் இடம் பெற்றது குறிப்பிடத்தக்கது.

Comments