அறிவித்தல் ஒன்று யேர்மனி டோட்முண்ட் நகரில் நம்மவர் உதைபந்தாட்டம் எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை( 30.06.2013 ) அன்று பிற்பகல் 15.00 மணிக்கு நடைபெறவுள்ளது அனைவரையும் அன்புடன் வருமாறு அழைக்கின்றனர் விழா ஏற்பாட்டாளர்கள்
இடம்.Mendesportanlage, Fredembaum,Westerholz 51 Dortmund அனைவரும் தவறாது கலந்து கொண்டு நமது இளையவர்களை உச்சாகப்படுத்து மாறும் ஆதரவு வழங்குமாறும் அன்புடன் அழைக்கிறோம்.
இவர்கள் நிகழ்வு சிறப்புற வெற்றிபெற ஆனைக்கோட்டை இணைய நிர்வாகமும் தமது வாழ்த்துக்களைத்தெரிவித்துக்கொள்கிறது.

Comments