உமா
அண்மையில்(16.02.14)லண்டனில் இசையமைப்பாளர் உமாமகேசன் அவர்களின் இசையில் வெளிவந்தது “சிங்கம் கானம் ” எனும் இசைப்பேழை இவர் ஆனைக்கோட்டை மண்ணை பிறப்பிடமாகக்கொண்டவர் இவர் சிறுவயதிலே இசைத்துறையில் ஆர்வம் கொண்டவர் இவரின் குடும்பமே இசைக்குடும்பம் எனக்கூறலாம் புலம்பெயர் நாட்டிலும் தனது இசைப்பயணத்தை தொடர்வது மகிழ்வையும் பெருமையையும் தருகிறது எப்போதும் சிரித்த முகத்துக்கு சொந்தக்காரன் கடந்த 35 ஆண்டுகளுக்கு பின்னர் இவருடன் தொடர்பு கொள்ளும் வாய்ப்பு
கிட்டியது நேற்று அதே புன்சிப்புடனும் தன்னடக்கத்துடனும் வேலைப்பளுவுக்கு மத்தியிலும் அன்பாகப்பேசியது என்னை மெய்சிலிர்க்க வைக்கிறது இதைத்தான் பொரியோர்கள் சொல்லிவைத்தார்கள்” நிறைகுடம் “தழம்பாது என்று இவரிடத்தில் அந்த உண்மையை உணர்ந்து கொண்டேன் அண்மையில் இசையமைப்பாளர் உமாமகேசன் அவர்களால் இசையமைத்து
வெளியிடப்பட்ட இசைப்பேழையின் பாடல்களையும் அதில் பங்கேற்ற கலைஞர்கள் பற்றிய விபரத்தையும் வெகுவிரைவில் தருகிறோம்.இவர்இசைப்பணி தொடர ஆனைக்கோட்டை இணையநிர்வாகமும் தமது வாழ்த்துக்களைத்தெரிவித்துக்கொள்கிறது நன்றி
dvd case

Comments