20151220_211922
இசர்லோன் தமிழாலயத்தின் ஒளிவிழா 21.12.15 அன்று வெகு சிறப்பாக நடைபெற்றது பிரதமவிருந்தினராக வடமத்திய மானிலப்பொறுப்பாளர் நற்குணராசா அவர்கள் கலந்து சிறப்பித்ததோடு மாணவர்கள் ஆரிரியர்களுக்கு பரிசில்களும் வழங்கி கௌரவித்து. விழாவை சிறப்பித்தார்.
நிர்வாகி; கவிஞர் என்.வி.சிவநேசன் அவர்கள் மாணர்கள் ஆசிரியர்கள் பெற்ரோர்களுக்கும் நத்தார் பரிசு வழங்கினார். இரவு உணவுடன் நிகழ்வு
இனிதே நிறைவுற்ரதுஒளி1 (1)

Comments