சிவா
4வது ஆண்டில் கால்பதிக்கும் ஆனைக்கோட்டை இணயைத்தின் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள் இதுவரை காலமும் அன்பும் ஆதரவும் நல்கிய அனைத்து அனபுள்ளங்களுக்கு எமது வாழ்த்துக்களை தெரிவிற்பதோடு தொடர்ந்தும் உங்கள் ஆதரவை வழங்கவீர்கள் என அன்போடு அரவணைத்துக்கொண்டு பிறக்கும் இப்புத்தாண்டில் எல்லோரும் எல்லா நன்மைகளும் பெற்று வாழ வாழ்த்துகிறோம்.
அன்புடன்
ஆனைக்கோட்டை இணையநிர்வாகம்.
சிவா1
kavi

Comments