117905திரு ஞானசேகரம் ரதீஸ்வரன்
பிறப்பு : 26 செப்ரெம்பர் 1973 — இறப்பு : 23 பெப்ரவரி 2017

யாழ். ஆனைக்கோட்டை ஆறுகால்மடத்தைப் பிறப்பிடமாகவும், லண்டன், பிரான்ஸ் ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட ஞானசேகரம் ரதீஸ்வரன் அவர்கள் 23-02-2017 வியாழக்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்ற ஞானசேகரம், லில்லிமலர் தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற தம்பிராஜா, ரத்தினேஸ்வரி தம்பதிகளின் அன்பு மருமகனும்,

ராகினி அவர்களின் பாசமிகு கணவரும்,

ரெமிசியா, ரிஸான், ரெனுசியா ஆகியோரின் அன்புத் தந்தையும்,

ஞானரஞ்சன்(ரஞ்சன்- ஜெர்மனி), ஸ்ரீரஞ்சன்(வவி- லண்டன்), மனோகவி(சுவிஸ்), ரமேஸ்(பிரான்ஸ்), கண்ணன்(இலங்கை), மஞ்சுளா(பிரான்ஸ்), மதுரா(இலங்கை), தாசன்(தாஸ்- பிரான்ஸ்), மயூரா(இலங்கை) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

சத்தியமூர்த்தி(அன்ரனி- சுவிஸ்), பிரியங்கா(ஜெர்மனி), வனஜா(லண்டன்), உமாசங்கர்(சங்கர்- பிரான்ஸ்), ஜெயரூபன்(இலங்கை), பிரஹாசினி(பிரான்ஸ்), சுபாஜினி(பிரான்ஸ்), வாயினி(ஜெர்மனி), ராயூ(லண்டன்), கண்ணன்(பிரான்ஸ்), சுதர்சினி(லண்டன்), சிறி(பிரான்ஸ்), பிரபா(ஜெர்மனி), பிரியங்கா(லண்டன்), துஷா(பிரான்ஸ்), ரவி(பிரான்ஸ்) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

சண்முகநாதன்(இலங்கை), காலஞ்சென்ற கந்தசாமி(பிரான்ஸ்), தனபாலசிங்கம்(ராசா- பிரான்ஸ்), காலஞ்சென்ற திருநாவுக்கரசு(இலங்கை) ஆகியோரின் அன்பு மருமகனும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்
குடும்பத்தினர்
நிகழ்வுகள்
பார்வைக்கு
திகதி: வியாழக்கிழமை 02/03/2017, 01:00 பி.ப — 02:20 பி.ப
முகவரி: Crématorium du Père Lachaise, 71 Rue des Rondeaux, 75020 Paris, France.
கிரியை
திகதி: வியாழக்கிழமை 02/03/2017, 09:00 மு.ப — 11:45 மு.ப
முகவரி: La Maison Funeraire 41-43 Rue Anatole, Drancy, 93700 France.
தகனம்
திகதி: வியாழக்கிழமை 02/03/2017, 02:20 பி.ப
முகவரி: Crématorium du Père Lachaise, 71 Rue des Rondeaux, 75020 Paris, France.
தொடர்புகளுக்கு
தனபாலசிங்கம் — பிரான்ஸ்
தொலைபேசி: +33649137132
மஞ்சுளா — பிரான்ஸ்
தொலைபேசி: +33699769592
தாஸ் — பிரான்ஸ்
தொலைபேசி: +33651767666
லில்லிமலர் — இலங்கை
செல்லிடப்பேசி: +94779363155
ரமேஸ் — பிரான்ஸ்
தொலைபேசி: +33751016294
கண்ணன் — பிரான்ஸ்
தொலைபேசி: +33667007821
சிறி — பிரான்ஸ்
தொலைபேசி: +33768230825

Comments