06.05.2017சனிக்கிழமை மாலை ஆனைக்கோட்டை இணையம்,எஸ் ரி எஸ் ஸ்ரூடியோ எம்.எஸ்.மீடியா ஆகிய ஸ்தாபனங்கள் இணைந்து டோட்முண்ட் நகரில் நடாத்திய சித்திரைப் புத்தாண்டுக் கலைவிழாவில் ஐந்து சாதனைக் கலைஞர்களான பாசையூர் திரு.ஜேசுதாஸ்,திரு.ஏலையா முருகதாஸன்
திரு.பொன் சிறீ ஜீவகன்,மணிக்குரலின் திரு.முல்லைமோகன்,திரு.மரியறொக்ஆகியோரை மதிப்பளித்து கெளரவித்த வேளைP1000647P1000639

Comments