4

திருமதி தயாளதேவி பரராசசேகரன்

பிறப்பு : 14 மார்ச் 1932 — இறப்பு : 30 ஏப்ரல் 2017
யாழ். ஆனைக்கோட்டையைப் பிறப்பிடமாகவும், லண்டனை வசிப்பிடமாகவும் கொண்ட தயாளதேவி பரராசசேகரன் அவர்கள் 30-04-2017 ஞாயிற்றுக்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்ற வன்னியசிங்கம், அன்னம்மா தம்பதிகளின் அன்பு மகளும்,

காலஞ்சென்ற பரராசசேகரன் அவர்களின் அன்பு மனைவியும்,

Dr. தயாளசேகரன் அவர்களின் அன்புத் தாயாரும்,

காலஞ்சென்ற சிங்கமாப்பாணர் அவர்களின் அன்புச் சகோதரியும்,

ஷாந்தினி அவர்களின் அன்பு மாமியாரும்,

ஸ்ரீதரி ஷண்முகரட்ணம், நர்மதா போர்ஸ்டென் ஆகியோரின் அன்புப் பேத்தியும்,

ரஜிவ் ஷண்முகரட்ணம் அவர்களின் அன்புப் பூட்டியும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்
குடும்பத்தினர்
நிகழ்வுகள்
கிரியை
திகதி:     வியாழக்கிழமை 11/05/2017, 10:15 மு.ப
முகவரி:     Jack Carter Pavilion, Oakfield Playing Fields Fairlop, Fencepiece Rd, Ilford IG6 2JL, UK.
தகனம்
திகதி:     வியாழக்கிழமை 11/05/2017, 01:15 பி.ப
முகவரி:     Forest Park Cemetery & Crematorium, Forest Rd, Ilford, Hainault IG6 3HP, UK.
தொடர்புகளுக்கு
தயாளன் — பிரித்தானியா
செல்லிடப்பேசி:     +447740248908
சாந்தினி — பிரித்தானியா
செல்லிடப்பேசி:     +447505134154

Merken

Comments