திரு கந்தசாமி ஜெயசீலன்
பிறப்பு : 19 ஓகஸ்ட் 1952 — இறப்பு : 29 நவம்பர் 2017
யாழ். மானிப்பாயைப் பிறப்பிடமாகவும், மல்லாகம், ஜெர்மனி Altena ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட கந்தசாமி ஜெயசீலன் அவர்கள் 29-11-2017 புதன்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான கந்தசாமி(ஆசிரியர்) உத்தமிப்பிள்ளை(ஆசிரியை) தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான ஐயாத்துரை பசுபதிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகனும்,

காலஞ்சென்ற யோகராணி அவர்களின் ஆருயிர்க் கணவரும்,
அறிவித்தல்

சாரங்கன் அவர்களின் பாசமிகு தந்தையும்,

ஜெயக்குமரன்(இந்தியா) அவர்களின் பாசமிகு சகோதரரும்,

கஜானன், பிராம்மி, கீர்த்தனன், Dr.கஜன், Dr. கார்த்திகா, சங்கீதன், யாழினி ஆகியோரின் ஆசைப் பெரியப்பாவும்,

காலஞ்சென்ற சேனாதிராஜா, பாலசுப்பிரமணியம் ஆகியோரின் அன்பு மருமகனும்,

யோகநாதன்(ஜெர்மனி), யோகாநந்தன்(லண்டன்), யோகேஸ்வரி(லண்டன்), யோகறஞ்சிதம்(லண்டன்), யோகமாலா(லண்டன்) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

கமலநாதன்(லண்டன்), திருச்செல்வம்(லண்டன்) ஆகியோரின் அன்புச் சகலனும்,

மதிவதனி(இந்தியா), வளர்மதி(குமுதினி- ஜெர்மனி), சுபோதினி ஆகியோரின் அன்பு உடன்பிறவாச் சகோதரரும்,

காலஞ்சென்ற அன்னம்மா, தெய்வநாயகி ஆகியோரின் அருமைப் பெறாமகனும்,

மதிவதனி, ரவிச்சந்திரன், காலஞ்சென்ற ஜெயச்சந்திரன், உதயச்சந்திரன், நந்தினி, காலஞ்சென்ற மஞ்சுளா, கிரிதரன், உமா, லாவண்யா, பிரதீபன் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

ஜெனன், அனோஜன், நிவேதா, சாமரன், சாமிலி ஆகியோரின் அன்பு மாமாவும்,

காலஞ்சென்ற திவாகரன், பகீரதன், ஜனார்த்தனன், நாவலன் ஆகியோரின் உடன்பிறவாச் சகோதரரும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்
குடும்பத்தினர்
நிகழ்வுகள்
கிரியை
திகதி: புதன்கிழமை 06/12/2017, 11:00 மு.ப — 01:00 பி.ப
முகவரி: Katholischer friedhof Breitenhagen, Bergfelder weg, 58762 Altena, Germany.
தகனம்
திகதி: புதன்கிழமை 06/12/2017, 03:00 பி.ப
முகவரி: Krematorium Waltrop, Borker str 66, 45731 Waltrop Germany.
தொடர்புகளுக்கு
சாரங்கன் ஜெயசீலன் — ஜெர்மனி
தொலைபேசி: +49235252062
செல்லிடப்பேசி: +491704666313
ஜெயகுமரன் கந்தசாமி — இந்தியா
தொலைபேசி: +914426153623
செல்லிடப்பேசி: +919952079548
யோகேஸ்வரி கமலநாதன் — பிரித்தானியா
தொலைபேசி: +442086412133
யோகநாதன் ஐயாதுரை — ஜெர்மனி
செல்லிடப்பேசி: +4972643177

Comments