2

யேர்மனியில் புலம்பெயர் எழுத்தாளர் ஒன்றியத்தினரால் நடாத்தப்பட்ட பரிசில் இருந்து வந்திருந்த க.வாசுதேவன் அவர்களின் பிரன்சுப்புரட்சி எனும் புத்தகம் தமிழ் ஆக்கப்பதிவாக பலகலைஞர்கள் பார்வையாளர்கள் என இணைந்து கொண்ட வெளியீடாக சிறப்பைக்கண்டது.

இதில் கலந்து கொண்ட எழுத்தாளர் ஆய்வாசிரியர் திரு. வாசுதேவன் அவர்கள் இந்தப்பணியானது எமது இனத்தின் ஆழுமைக்கு ஒரு மகுடமாகும், மேலதிகத்தகவல்கள் எஸ் ரி எஸ் இணையத்தில் பதிவாக உள்ளதுடன் இதன் காணொளி தமிழ் எம் ரிவி ,எஸ் ரி எஸ் தமிழ் இ‌ணையத்தெ‌ாலைக்காட்சியில் உங்கள் பார்வைக்கு ஒளிபரப்பாகும் என்றதகவலுடன்.

இன்நிகழ்வுபற்றிய சிறப்புத்தகவல்கள்  இன்நிகழ்வுக்கு வந்திருந்த திரு. வாசுதேவன், ஊடகவியலாளர்மணிக்குரல்தந்த மதுரக்குரலோன் முல்லைமோகன், தமிழ் எம்ரிவி இ‌ணையத்தெ‌ாலைக்காட்சி இயக்குனர், குழந்தைக்கவிஞர் ,கதாசிரியர் ,ஆனைக்கோட்டை இணையநிர்வாகி என பல்துறைசார் கலைஞர் என்.வி. சிவநேசன்,

இவர்களுடன் எஸ் ரிஎஸ் தமிழ் இ‌ணையத்தெ‌ாலைக்காட்சி இயக்குனர், எஸ் ரிஎஸ் ஸ்ரூடியோ, ஈழத்தமிழன், எஸ் ரிஎஸ்தமிழ், ஈழஒளி இணையங்களின் நிர்வாகியும், கவிஞர், இசையமைப்பாளர், சிறுப்பிட்டி எஸ்.தேவராசாஅவர்களும் இணைந்துள்ள நிழல்படம்தன்னை இங்கே காணலாம் இதுவே நான்கு கலைஞர்கள் சந்தித்த இனியவேளையாகும்

Comments