மானிப்பாய் இந்துக்கல்லூரி மகிளிர்கல்லூரி இணைந்துநடாத்தும் மானிஇசைமாலை சனிக்கிழமை 28.04.2018 அன்று  பி.ப. 5மணிக்கு நிகழ்சிகள் ஆரம்பம்

இரண்டு பாடசாலைகளின் கட்டநிதிக்காக நடைபெறும் இந் நிகழ்வில் அனைவரும் கலந்து சிறப்பிப்பதோடு பாடசாலையின் வளர்ச்சிக்கு உதவுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கின்றோம்

அனைவரும் வாருக! ஆதரவு தருக!.. 

ஆனைக்கோட்டை இணையநிர்வாகமும் தனது வாழ்த்துக்களைத்தொிவித்கொள்கிறது.
manipay
mani

Comments