ஒன்று பட்டால் உண்டு வாழ்வு இதுபறவைகளுக்கு மட்டுமல்ல மனிதர்களுக்கு மிக மிக அவசியம் என்பதை இந்த பிஞ்சுக்குழந்தைகள் செல்லவரிகளில் சொல்வது அறிவுபடைத்த மானிடரை சென்றால் அனைவர்க்கும் உண்டாகும் நன்மை என்பதில் அச்சமே இல்லை இதுவே கவிஞரின் ஆசையும் இதற்கு் அழகாக இசையமைத்து ஒலி ஒளி வடிவம்
கொடுத்த ஈழத்து இசைத்தென்றல் சிறுப்பிட்டி எஸ் தேவராசாவுக்கும் ‌ பாடலக்கு அபினயம் செய்த செல்விகள் தேவராசா தேனுகா’ தேவராசா தேவிகாவுக்கும் ஆனைக்கோட்டை குழந்தைக்கவிஞனின் அன்புகலந்த நன்றிகளும் வாழ்த்துக்களும்.மேலும் இணயைத்தின் ஊடாக உலகதமிழரின் உள்ளங்களிலும் இல்லங்களிலும் இணையஉதவும் அன்புஉள்ளம் படைத்த சிறுப்பிட்டி இணையஇயக்குனர் தாவடி இணையஇயக்குனர் எஸ்.ரி.எஸ.ஸ்ரூடியோ இணையஇயக்குனர்களுக்கும் எம் இனிய நன்றிகள்.

Comments